கோலப்பொடி
Sunday, 17 December 2023
நல்ல கதிக்கு எதிர்ப்பதம் அதோகதி. அதோகதிக்கு அர்த்தம் ‘அதோ’ எனில் ‘கீழே’ன்னு அர்த்தம். மூச்சுத்துடிப்பு கீழ்நோக்கிப் போகக்கூடாது. லயம் மேல் நோக்கி போகணும். கோபம், பொறாமை, ஆத்திரம் இதெல்லாம் மூச்சை கீழ் நோக்கிப் போக வைக்கும்-படித்தது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment