Thursday, 22 February 2024

ஒரு உண்மையான ஓவியனை பற்றிய ஒரு முன்னுரை எழுத வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு எங்கே வீடு இருக்கு..? என்றால் நான் வரையும் இடம் எல்லாம் எனக்கு வீடு தான் என்று சொல்லும் ஒரு உண்மையான ஓவியனின் முகவரியே முன்னுரை....Shyam Sankar

No comments:

Post a Comment