Tuesday, 6 May 2025

சூரியனின் ஒளி நம்மிடம் வந்து சேர எட்டு நிமிடம் ஆகிறது என தெரியும். ஆனால் சூரியனுக்குள் இருந்து அந்த ஒளி வெளியே வர பத்தாயிரம் ஆண்டுகளாவது ஆகும். சூரியனுக்குள் ஒளீ காமா ரேடியேஷனாக உற்பத்தி ஆகி சூரியனுக்குள்ளேயே அங்கும் இங்கும் அலைகழிக்கபட்டு சூரியனில் இருந்து வெளியேறி வெறும் எட்டு நிமிடத்தில் நம்மை வந்து அடைகிறது. -நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment