திருக்குறள் எழுத்துக்கள் அமைப்பின் சில சுவையான தகவல்கள் !
14000 சொற்கள் ,42194 எழுத்துக்களைக் கொண்ட திருக்குறள்
தமிழின் முதல் எழுத்தான "அ" வில் தொடங்கி தமிழ் எழுத்த்துக்களின் கடைசி எழுத்தான "ன்" முடிந்திருக்கிறது.!
"னி" என்ற எழுத்து 1705 தடவை பயன்படுத்தபடுள்ளது !
"ங் " ளி" எனற எழுத்துக்களை ஒரு முறைதான் பயன் படுத்தப்பட்டுள்ளது !
பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து "ஒள"!
தமிழ் எழுதுக்கள் 247ல் 47 எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை!
குறளில் எண்களின் தாக்கம் !
1,2,3,4,5,6,7,8,10 என்ற எண்களோடு தொடர்புடைய குறள்கள் இருந்தும் எண்-9 வரும் குறள்கள் எதுவும் இல்லை!.
எண்- 7 அதிகம் தொடர்புடையதாக உள்ளது குறள் !
.குறடப்பாக்கள் 7 சீர்களை உடையது.!
மொத்த அதிகாரங்களின்(133) கூட்டுத்தொகை 7 !
அறத்துப்பால் அதிகாரங்களின்(34) கூட்டுத்தொகை -7 !
பொருட்பாலின் அதிகாரங்களின் (70) கூட்டுத்தொகை -7 !
இன்பத்துப்பாலின் அதிகாரங்களின் கூட்டுத்தொகை -7 !
குறட்பாக்களில் 8 முறை வருகிற எண் -7 !
.கோடி என்ற சொல் 7 முறை வருகிறது !
எழுபதுகோடி என்பது ஒரு முறை வருகிறது !
No comments:
Post a Comment