கொஞ்சம் பழகியிருக்கலாம் கோடை விடுமுறைக்கு நீங்கள் போகையில் நான் தண்ணீர் ஊற்றலாமா எனும் உரிமைக்காவது எவ்வளவு பெரிய அவஸ்தை எதிர் வீட்டுப் பால்கனிச் செடிகளைப் பார்த்துக் கொண்டு தண்ணீர் குடிப்பது ்்்்
No comments:
Post a Comment