Friday, 16 July 2021

ழான் பால் சார்த்தர்

உயிர் வாழும் அனைத்தும்
எவ்வித காரணமின்றியே பிறக்கின்றன
பலவீனத்தால் வளர்கின்றன
தற்செயலால் இறக்கின்றன

-ழான் பால் சார்த்தர்

No comments:

Post a Comment