Sunday, 2 April 2023

கோல்கேட்


கோல்கேட்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வில்லியம் கோல்கேட் (Colgate) என்பவர், தான் தயாரித்த சோப்பு மற்றும் மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை நியூயார்க் நகரில் William Colgate & Co என்ற கம்பெனி ஆரம்பித்து, விற்று வந்தார். அவர் 1857இல் இறந்த பின்பு அவர் மகன் Samuel கம்பெனி பெயரை Colgate & Co என்று மாற்றி அந்த வியாபரத்தையே தொடர்ந்து அவருக்குப் பிடிக்காவிட்டாலும் நடத்தினார். 

1873 ல் தான் கோல்கேட் பற்பசையைத் தோற்றுவித்தார். அவரது இளைய சகோதரர் ஜேம்ஸ் கோல்கேட் 1898 ல் B.J.ஜான்சன் & co வின் போர்முலாவை உபயோகித்து palm oil, olive oil இரண்டு எண்ணெய்களின் கலவையில் செய்த புதிய சோப்பு ஒன்றை வெற்றிகரமாக மார்க்கெட் செய்தார். கம்பெனிக்கும் Colgate - Palmolive co என்று பெயர் மாற்றம் செய்தார்கள் . பின்னர் அவர்களால் பற்பசை முதலியனவும் செய்யப்பட்டன.

-படித்தது

No comments:

Post a Comment