கோலப்பொடி
Thursday, 27 April 2023
‘கறுப்பு’ என்கிறாய் நீ'வெள்ளை' என்கிறேன் நான்அன்பின் புள்ளியிலிருந்துவெறுப்பின் எல்லைக்குநிறமாறிய பிறகுநியாயத்திலிருந்துநியாயப்படுத்துதலுக்குநகர்ந்த பிறகுஅது எதுவாய்இருந்தால்தானென்ன?!-ஜான்சி
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment