கோலப்பொடி
Tuesday, 24 October 2023
இறந்த பின்பும்ஒரே குழியில் புதைபட வேண்டும்என்றெல்லாம்பேசிக் கொண்டவர்கள் நாம்.காலம் கற்றுத் தந்திருக்கிறது பார்த்தாயா?பார்த்தும்.. எது குறித்தும்பேசாமல் பிரிவதற்கு.-இளம்பிறை
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment