கோலப்பொடி
Thursday, 23 November 2023
தனியே இருப்பதுவலிக்கிறதா யெனகேட்கிறார்கள்.அவர்கள்கேட்கும் போதுதான்வலிக்கிறதுதனிமையானது போல்.தனியே இருப்பது தனிமையல்லஅது வலியும் அல்ல.தனியேயும் இருக்க முடியாமல்கூட்டத்தில் அல்லல்படுவதுதான்தனிமைவலி-மவுனா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment