கோலப்பொடி
Thursday, 21 March 2024
வென்றதை விட, தோற்றதைச் சொல்ல அதிக மனத் துணிவு வேண்டும்;அடித்ததை விட அரை வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும்.சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை; அவற்றை அப்படியே கடந்துவர வேண்டி இருக்கிறது;, ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது-பிருந்தா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment