கோலப்பொடி
Monday, 20 May 2024
ஒரு அன்பின் தருணத்தை செல்ஃபி ஆக்குகிறீர்கள்ஒரு நேசத்தின் வாக்கியத்தை ஸ்கிரீன் ஷாட் ஆக்குகிறீர்கள்ஒரு காதலின் உரையாடலை ஒலிப்பதிவு செய்கிறீர்கள்எல்லாமே ஆவணங்களாக மாறுமெனில் எதுதான் நம் இதயத்தில் தங்கும்-படித்தது
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment