நீண்ட ஆகாயத்தின் ஒரு மேகத்தின் கீழே ஒருவர் காத்திருக்கிறார்.தொலைவில் மற்றுமொரு மேகத்தின்கீழே மற்றொருவர் வந்துகொண்டிருக்கிறார்.இரு தூரங்களுக்கும் நடுவே எண்ணற்ற மேக பிசிறுகள்.காத்திருத்தலுக்கும்வந்துகொண்டிருத்தலுக்கும் இடையேமுடிவற்ற நீல ஆகாயம்.எதுவுமில்லை என்கிற வெறுமையோடுஎல்லா மேகங்களும்தன்னில் ஒரு பகுதி என்கிற குளிரோடு.
No comments:
Post a Comment