You lose because you focus on the outcome, not the"doing"
இப்படி செய்தால், அப்படி வரும்" என்று நமக்கு எதிர்காலத்தில் கிடைக்க கூடியதை மட்டுமே குறி வைக்கிறோம். போக வேண்டிய பாதையை பற்றி இல்லை.
வெற்றியை பெற ஒரே ஒரு வழி தான். நிலையான முயற்சியுடன், ஒழுங்காக செய்வது.
நீங்கள் ஒரு புத்தகத்தை படிக்கிறீர்கள். அதனால் நீங்கள் ஒரு வாசகர்.நான் வாசகர், அதனால் நான் அந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்று நீங்கள் உங்களுக்குள் கட்டாயப்படுத்திக் கொண்டால், நீங்கள் வாசகர் இல்லை.
We suffer because we want to be that "future person".
நாளைக்கு காலையில் எழுந்து, 5 கிலோ மீட்டர் ஓடுவேன்" என்று நினைக்கிறீர்கள். ஆனால் ஓடவில்லை.எழுந்திருக்க விருப்பமில்லை.
ஒரு புத்தகத்தை படிக்க 3 மாதங்கள் கூட ஆகலாம், பரவாயில்லை. உங்கள் அக்கறை தினமும் படிப்பதில் மட்டுமே இருக்க வேண்டும். அது தினம் ஒரு பக்கமாக கூட இருக்கலாம். நிலையான முயற்சி இருக்க வேண்டும்.
ஒரு கிலோமீட்டர் தினமும் ஓடலாம், பரவாயில்லை. ஆனால் அது நிலையானதாக இருக்க வேண்டும். அதை தினமும் செய்யும் பொழுது தானாக உங்கள் நிலை அடுத்த கட்டத்திற்குச் செல்லும்..
ஒரு புதிய பழக்கம் ஒன்று பழக, அது
கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும்.
எளிதாக இருக்க வேண்டும்.
அதை செய்யும் பொழுது உங்களுக்கு திருப்தி கிடைக்க வேண்டும்.
-படித்தது
No comments:
Post a Comment