Saturday, 4 November 2023

"நான் உங்களை விட ஸ்மார்ட் எல்லாம் இல்லை. பிரச்சனைகளை நீன்டநேரம் சிந்திக்கிறேன். அவ்வளவுதான்" என்றார் ஐன்ஸ்டீன்"உலகம் அழிய இன்னும் 1 மணிநேரம் இருக்கு" என என்னிடம் சொன்னால் "அடுத்த 55 நிமிடம் அதற்கான தீர்வை சிந்திப்பேன். கடைசி ஐந்தாவது நிமிடம் அதை செயல்படுத்துவேன்" என்றார்

No comments:

Post a Comment