தக்கன பிழைத்துக் கொள்ளும் எனும் சொல்லாடலை முதலில் பயன்படுத்தியது ஹெர்பர்ட் ஸ்பென்சர்.அது வசீகரமாய் இருந்ததால் டார்வின் தனது ஐந்தாம் பதிப்பில் அதைச் சேர்த்துக் கொண்டார்.இதில் தக்கன என்பது உயிரியலாளர்கள் இனப்பெருக்க தகுதி என்று சொல்கின்றனர்.உடல்ரீதி அல்ல.இன மேலாதிக்கம்#info
No comments:
Post a Comment