Wednesday, 26 February 2025

திருக்குறளில் 95வது அதிகாரத்தின் பெயர்: 'மருந்து'.ஆனால், அதில் 6 குறள்கள் (60%) உணவுக் கட்டுப்பாட்டைப்பற்றியவை. குறிப்பாக, செரித்தபின் உண்ணுவதைப்பற்றியவை.அதுதான் இருப்பவற்றுள் பெரிய மருந்து என்கிறார் வள்ளுவர்!-என்.சொக்கன்

No comments:

Post a Comment