இனி ஒண்டுவதற்கு எதுவுமில்லாத வெற்று வீதி. அணையாது காத்து வந்த சிகரெட்டின் கடைசிப் புகையுடன் மடியின் கனம் அகல வழிப்பயமற்ற மழைப் பயணம்
-யூமா வாசுகி
No comments:
Post a Comment