Monday, 11 December 2023

வீடுகள் சீக்கிரமே அமைதியாகிவிட்ட காலையில் குயில் தன் கேவலைத் தொடங்குகிறது ஊமை மௌனம் மழை பெய்யத்தொடங்குகிறது மழையையும் குயிலையும் கேட்க எவருக்கும் அவகாசமில்லாத திங்கள்கிழமை - ஷங்கர்ராமசுப்ரமணியன்

No comments:

Post a Comment