Friday, 10 January 2025

இடுக்கி அணை கேரள எல்லையில் அமைந்து உள்ளது இதன் சிறப்பு மிக குறுகிய இடுக்கில் மிக உயரமான அணை என்பதே இதன் தனி சிறப்பு கிட்டத்தட்ட வெறும் 45 மீட்டர் அகலம் கொண்ட இந்த அணையின் உயரம் 275 அடியாகும் இந்த அணை யின் கொள்ளளவு 15ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே முழுமையாக எட்டும் என்பது இதிலும் தனி சிறப்பு என்றே சொல்லலாம் ஏனெனில் இந்த அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் நமக்கு போதுமான குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக தேவையான அளவில் தண்ணீர் கொடுத்த பிறகு தான் இந்த அணை க்கு செல்கிறது!!!

No comments:

Post a Comment