Tuesday, 27 June 2017

Minimeens

நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன்.
மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்.

-ஹென்றி யங்மேன்

பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்.

-எட்கர் வாட்சன் கோவ்

குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?

-பென்னி ஹில்

No comments:

Post a Comment