முதுமையடைந்த பேருந்தின் எஞ்சின் கொடகொடப்பு மற்றும் தறிகெட்ட தகர ஓசையை மீறி உரத்த வாக்கியங்கள் இவனுடைய செவிப்பறையில் பட்டமாத்திரத்தில் எகிறி விலகிச் சென்றன. பேருந்தைவிட வேகமாக 'வெறுமனே 'உம்' கொட்டுவதில் அவ்வளவு அலுப்பு சேரும் என்று எதிர்பார்த்ததே கிடையாது' என்றான்-யுவன் சந்திரசேகர்
No comments:
Post a Comment