Friday, 6 October 2023

பேசிய நேரம் அதிகமோ குறைவோ, அழைப்பைத் துண்டித்த நொடியில் உங்களது முகத்தில் என்ன பாவனை குடிகொள்கிறதோ அதுவே பேசியவருக்கும் உங்களுக்குமான உறவு.-இந்திரா

No comments:

Post a Comment