Saturday, 1 October 2016

நாட்டுப்புறப்பாடல்

வாட வெத்தலை வதங்க வெத்திலை
வாய்க்கு நல்லால்லே

நேத்து வெச்ச சாந்துப்பொட்டு
நெத்திக்கு நல்லால்லே

குருவிக்கொத்தின அரளிப்பூவு
கொன்டைக்கு நல்லால்லே

மாமன் வந்து தோப்புலெ நிக்கிறது
மனசுக்கு நல்லால்லே

-நாட்டுப்புற பாடல்

No comments:

Post a Comment