அந்திக்கருக்கலில் இந்தத்திசை தவறிய பெண்பறவை தன் கூட்டுக்காய் தன் குஞ்சுக்காய் அலை மோதிக்கரைகிறது.
எனக்கதன் கூடும் தெரியும் குஞ்சும் தெரியும் இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை
-கலாப்பிரியா
No comments:
Post a Comment