பிரமிடுகள்
சௌக்கியம் சாப்பிட்டேன் விசேஷமாய் ஏதுமில்லை அனைவரும் சுகம் - பணியும் நலம் நேரமில்லை அப்படியா! சரி மற்றும் ம் வார்த்தை அடுக்குகளில் பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை புன்னகைகள்
-படித்தது
No comments:
Post a Comment