Monday, 6 September 2021

ஹெர்சாக்,மனுஷ்

நடந்து பயணிப்பவர்களுக்கே இந்த உலகம் தன்னை திறந்து காண்பிக்கும் 

-ஹெர்சாக்


தேவைப்படும் ஒன்றைத் தவிர
மீதி எல்லாமே 
எதிரில் இருக்கிறது

தேடுகிற ஒன்றைத்தவிர
எல்லாமே கையில் கிடைக்கிறது

-மனுஷ்ய புத்திரன்

No comments:

Post a Comment