'less' & 'few''Few, Less' இரண்டுமே குறைவான என்பதைக் குறிக்கும் சொற்கள்தான். எண்ணக் (countable) கூடியவை என்றால் few.' எண்ண முடியாதவை என்றால் less.' 'Few chairs', 'few children', 'few buckets of water', 'less water', 'less sand', 'fewer hours', 'less time.'-ஜி.எஸ்.எஸ்
No comments:
Post a Comment