Friday, 26 January 2024

நாமாக கற்ற, அனுபவித்த ஒன்று, மற்றவர்களின் அனுபவத்தைவிட மிகவும் ஆழமானதாக நாம் உணர்கிறோம்.இதனை வைத்தே சில அனுமானங்களுடன் வாழ்கிறோம். இதனை அவ்வப்போது நாமே திருத்திக் கொள்வதை Re learn என்கிறோம்.-இனிய காலை

No comments:

Post a Comment