Saturday, 23 November 2024

Ginger-ஜிஞ்சர் என்பது இஞ்சி வேர் என்னும் தமிழ்ச்சொல்லின் சிதைவேயாம்.முற்காலத்தில் நமது நாட்டிலுள்ள மலையாள தேசத்திலிருந்து இஞ்சி வேர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.-மயிலை சீனி.வேங்கடசாமி

No comments:

Post a Comment