சாகித்திய அகாடமி விருது அதிகம் இடதுசாரிகளுக்கே வழங்கப்படுகிறதே?
மார்ச் (முன்னேறுங்கள்) என்ற குரல் வந்ததும் இடது காலைத்தானே முன் வைப்பதே (லெப்ட் ரைட்) வழக்கம். பழைமை வழக்கப்படி மணப்பெண்ணை மட்டும் 'வலதுகாலை முன்னே எடுத்து வை' என்பார்கள். புதுமை என்பதற்கு எப்போதும் இடத்துக்குத்தான் மவுசு
-கி.ரா
No comments:
Post a Comment