Saturday, 10 February 2018

ப.பி

[12/01, 5:16 p.m.] பாரத் கோவை: 💥இரண்டு பெரிய
மழைத்துளிகள் தயங்கி
நிற்பதை போன்று
நீர் வடிந்த கண்களுடன்
உறங்கும்
சிறுமியை பார்த்தபடியே
விழித்திருக்கும்
நாய்க்குட்டியின் தவிப்பை
தெய்வங்கள் காப்பதாக.

-போகன் சங்கர்.

[12/01, 6:47 p.m.] 💥TNPTF MANI💥: தோல்வியின் வடிவில் வெற்றியும்
வெற்றியின் வடிவில் தோல்வியும் வருவதுண்டு
*ஆங்கில பழமொழி

No comments:

Post a Comment