Saturday, 10 February 2018

உஷாராணி


வீட்டு வேலைக்காரிக்கு வேலை செய்ய இலஞ்சம் கொடுப்பது போல உள்ளது
அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும்
நாம் இலஞ்சம் கொடுப்பது.

$
தெரிந்தவர்கள் நம்மை பார்த்து புன்முறுவல் செய்ய யோசிக்கும் போது
தெரியாமல் எழுகிறது இச்சந்தேகம் புன்முறுவலுக்கும் GST போட்டுவிட்டார்களோ ....

# அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் குழந்தைகளின் "சாமி சத்தியம்" போன்றது .....

# எளிமையாய் வாழ குழந்தைகளிடமே கற்றுக்கொள்ள வேண்டும்.
      -குடிசை வீடு வரைதல்.

# கருமைக்காக என்றும் கவலைப்பட்டதில்லை ...
           கரும்பலகை

No comments:

Post a Comment