Saturday, 10 February 2018

மணி

[03/01, 6:10 p.m.] 💥TNPTF MANI💥: இங்கே மண் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறது,
மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்
#வைரமுத்து

[03/01, 8:27 p.m.] 💥TNPTF MANI💥: உடல் மொழி என்பது தலையசைப்பதில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும்.!"

[03/01, 8:29 p.m.] 💥TNPTF MANI💥: உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நாளும் மரணத்தை மற்றவர்களுக்கு share செய்து கொண்டிருக்கிறோம்.!

[03/01, 10:10 p.m.] 💥TNPTF MANI💥: மன்னிப்பு மனம் வருந்தியும்,
sorry ஐ இதழ் வருத்தியும் சொல்லப்படுகிறது."!

[04/01, 5:26 a.m.] 💥TNPTF MANI💥: சிந்தனை வயப்பட்ட ஒரு உயிரி எப்போதும் மெதுவாகவே இயங்கும்.                            
-ரமேஷ் பிரேதன்

[04/01, 5:32 a.m.] 💥TNPTF MANI💥: எனக்கு வேண்டிய சாமானெல்லாம்
வாங்கியாச்சி உங்களுக்கு என்ன
வேணும் சொல்லுங்கோ

எனக்கா! எனக்கு இப்ப வேண்டியதெல்லாம்
#கை_வண்டி தான்

#ஆனந்த_விகடன்

#memories #1943
[04/01, 7:45 a.m.] 💥TNPTF MANI💥: கடந்த போனதற்கும்
எதிர்காலத்துக்கும் நடுவில்
இந்த நாள் ஒரு கசியும் காயம்
-சுகுமாறன்

[04/01, 7:46 a.m.] 💥TNPTF MANI💥: கோபுரங்களை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் அது இடிந்து விழ காண வேண்டுமாய் ஆசைப்படுகிறார்கள்
-தஸ்தாயெவ்ஸ்கி

[04/01, 7:48 a.m.] 💥TNPTF MANI💥: எறும்புக்கு கடைசி பாடம் கற்பிக்கப்பட்டது "சாக்பீசால்"
-p

No comments:

Post a Comment