Saturday, 10 February 2018

மணி

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக்
கோலம் போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறுது நேரம் உட்கார்ந்திரு
போதும்.

#தபூசங்கர்

💥: இன்னும் கொஞ்சம்
அவகாசம் கொடுங்கள்
என் கண்ணில்
தூக்கமிருக்கிறது

💥: மானம் கெடுப்பாரை
அறிவை தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த
கடப்பாரை
அவர்தான் பெரியார்!!
- காசி ஆனந்தன்
பெரியார் நினைவு தினம்

💥: முற்றுப்புள்ளிக்கு
முன்னால் இருக்கிறது
நான் படித்த கதை

முற்றுப்புள்ளிக்கு
பின்னால் இருக்கிறது
நீங்கள் படிக்க வேண்டிய கதை
-ராஜா

#[24/12/2017, 12:35 p.m.] 💥TNPTF MANI💥: நீங்கள் எதை இழந்தீர்களோ
அதை மற்றவர்கள் பெற்றிருப்பார்கள்.!
-முதலாளித்துவம்
[24/12/2017, 12:49 p.m.] 💥TNPTF MANI💥: மகள்:அப்பா! தொலைபேசி!
அப்பா:நீயே பேசித் தொலை!
-கோபுலு

#தொலைபேசி புதிதாக வந்த தருணத்தில் விகடனில் வந்த ஜோக்.தீர்க்கதரிசி தான்
[24/12/2017, 12:50 p.m.] 💥TNPTF MANI💥: காசுக்காக எதையும் செய்வாங்க
ஆனால் வேலை செய்யமட்டும் யோசிப்பாங்க
[24/12/2017, 12:51 p.m.] 💥TNPTF MANI💥: இறுதியில் நம் நினைவில் இருக்கப்போவது நம் எதிரிகளின் சொற்கள் அல்ல, நண்பர்களின் மெளனங்களே".
-மார்ட்டின் லூதர்கிங்

No comments:

Post a Comment