Tuesday, 25 December 2018

பிரபஞ்சன்

[24/12, 8:28 am] மணிகண்ட பிரபு: தோலின் நிறம் என்பது நாம்பிறந்த ஜாதிகளைப் போன்றது.இரண்டுக்கும் நாம் பொறுப்பாளி இல்லை.நாம் வேண்டிப்பெற்ற வரம் அல்ல இந்த நிறமும்,சாதியும். இரண்டும் நம்மில் திணிக்கப்பட்டவை

-பிரபஞ்சன்
(கனவு மெய்ப்பட வேண்டும்)

[24/12, 8:33 am] மணிகண்ட பிரபு: இரண்டு விஷயங்கள் பற்றி பேச எல்லோரிடமும் ஏதேனும் இருக்கின்றது. ஒன்று பேய் மட்டும் பாம்பு

-பிரபஞ்சன்

No comments:

Post a Comment