Friday, 2 June 2023

ஒவ்வொரு மனிதனிடமும் வெளியில் தெரியாத சிறகுகள் இருக்கின்றன. ஆழ்ந்த நம்பிக்கைகள் சார்ந்த செயல்பாடுகள் மூலமே இந்தச் சிறகுகள் தம் இருப்பை வெளிப்படுத்துகின்றன. சுய செயல்பாடுகள் மூலமே நாம் மேலான கல்வியைப் பெறுகிறோம். இந்தக் கல்வி நம் சிறகுகளைக் கண்டுகொள்ள நமக்கு உதவுகிறது-சு ரா

No comments:

Post a Comment