Friday, 17 March 2023

நீ படிக்கும் புத்தகத்தில்ஏதோ ஒரு பக்கத்திலோஅதில் ஒரு வாக்கியத்திலோசொற்றொடரிலோ பதத்திலோஅல்லது இரு பதங்களுக்கிடையே தொக்கிஉன்னுள்ளேயே நின்று கொண்டு உன்னை இடறிநிறுத்தும்அணு நேர மோனத்திலோநீண்ட பெருமூச்சிலோஉன் கண்ணில் பனிக்கும் கன்ணீர்த் துளியிலோஉன்னை அடையாளம் கண்டுகொள்வதேநல்ல புத்தகம்-லா.ச ரா

No comments:

Post a Comment