Sunday, 26 January 2025

ஒருமனிதன் தன்னை ஆழமாக நேசிக்கிறான் என்பதை நேசிக்கப்படும் மனிதனோ, இடமோ,பொருளோ அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை.தொலைதூரத்து நட்சத்திரத்தை இரசிக்கும் ஒரு சிறுவனைப் போல வாழ்க்கை முழுவதும் நாம் பலவற்றை ஆழமாக நேசிக்கிறோம்.-ஜே.கே

No comments:

Post a Comment