Sunday, 10 December 2017

@மணி

[06/11, 7:25 a.m.] 💥TNPTF MANI💥: தான் எவ்வளவு வேகமாக படிக்கப்பட வேண்டும் என ஒரு புத்தகம்தான்
தீர்மானிக்கிறது
-முருகேசபாண்டியன்

எல்லா பேரிழப்புகளும் சிறிய சோகம்தான்
-தேவதேவன்

நாம் ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கு வேண்டுமளவு மதங்கள் இருக்கின்றன,ஆனால் ஒருவர் நேசிப்பதற்கு தேவைப்படும் அளவுக்கு இல்லை
-ஜோனதன் ஸ்விஃப்ட்

No comments:

Post a Comment