Sunday, 10 December 2017

படித்தது

[06/11, 8:05 a.m.] 💥TNPTF MANI💥: மக்களாட்சியின் எதிர்காலத்தைச் சித்தரிக்கும் ஆற்றல் வருங்கால பத்திரிக்கையாளர்களின் எண்ணத்தில்தான் இருக்கிறது
-புலிட்சர்
[06/11, 8:15 a.m.] 💥TNPTF MANI💥: எது எடுத்தாலும் பத்து ரூபாய் கடையில்
எல்லாவற்றையும் தொட்டுப்பார்க்கிறது
மழை
-நா.முத்துக்குமார்

No comments:

Post a Comment