Friday, 12 August 2016

யுகபாரதி

கைநீட்டினால் தண்ணீர் வருமென்கிறார்கள்
கழுவப்படும் ஒவ்வொரு கையும் எங்கோ ஓர் இடத்தில் நீட்டப்பட்டதை நினைவூட்டும் விதமாக.
-யுகபாரதி

No comments:

Post a Comment