Friday, 2 July 2021

மனுஷ்யபுத்திரன்

ஒரு புன்னகை அவ்வளவு எளிதாக 
ஒருவரை ஒரு கணம் அணைத்துக் கொள்கிறது

ஒரு புன்னகை அவ்வளவு நேர்த்தியாக ஒருவரை ஆசுவாசப்படுத்துகிறது

ஒரு புன்னகை காலகாலமாக
சொற்களற்ற அன்பின் நிமித்தமாக
மலர்ந்து கொண்டிருக்கிறது

-

No comments:

Post a Comment