Saturday, 17 July 2021

கல்யாண்ஜி

மலைகள் ஏன்
அத்தனை தொலைவில் இருக்கின்றன
அடையமுடியாமல்?
சுவர்கள் ஏன் 
இத்தனை அருகில் இருக்கின்றன விலக முடியாமல்?

-கல்யாண்ஜி

No comments:

Post a Comment