Sunday, 18 July 2021

முகுந்த் நாகராஜன்

என் கிணறு வற்றிப்போனதை விடவும் வருத்தம் தந்தது
யார் யாரோ எங்கிருந்தோ
என் கிணற்றை
வற்ற வைத்துவிட முடியும் என்று

-முகுந்த் நாகராஜன்

No comments:

Post a Comment