சீடன்:அனைவரும் வெறுத்தால்?
கன்பூசியஸ்: எல்லோரும் வெறுப்பது நல்லதல்ல
சீடன்: உங்களை எல்லோரும் விரும்பினால்?
கன்பூசியஸ்: எல்லோரும் விரும்புவதும் நல்லதல்ல
சீடன்:அப்படியென்றால்?
கன்பூசியஸ்: நல்லவர்கள் நம்மை நேசிக்க வேண்டும். கெட்டவர்கள் வெறுக்க வேண்டும்.அதுவே சரியான வாழ்க்கை முறை
No comments:
Post a Comment