Wednesday, 21 July 2021

தழுவுதல்-ஆரத்தழுவுதல்

தழுவுதல்-ஆரத்தழுவுதல்

இடுப்பை சுற்றி வளைத்து அணைத்துக் கொள்வது தழுவுதல்.கழுத்தை கரங்களால் வளைத்து அணைத்து.. அதாவது மாலை(ஆரம்) போல் அணைத்துக் கொள்வது ஆரத்தழுவுதல்

-மதன்

No comments:

Post a Comment