Tuesday, 13 July 2021

மீரா

நாளெல்லாம்
டீசல் சாராய
நாற்றம் உமிழும்
நகரத்துப் பேருந்தில்
காலையில் மட்டும்
கறிவேப்பிலை மணங்கமழும்
கறிகாய்கார கண்ணம்மாவால்

-மீரா

No comments:

Post a Comment