Monday, 5 July 2021

பேயோன்

நம்மை யாரும் பிரிக்க
முடியாது
என்று பலமுறை சொல்லி
இன்று நீயே நம்மைப்
பிரித்தாய்
யாரும் என்பதில் நீயும்
நானும்
சேர்த்தியில்லை என உணர்த்தி

-

No comments:

Post a Comment