Friday, 16 July 2021

திலீபன்

குழந்தைகள்
இருக்கிற வீட்டிற்கு
வெறுங்கையோடு
வருகிறவர்களையும்
மன்னித்து விடுகிறார்கள்
குழந்தைகள்

-திலீபன்

No comments:

Post a Comment